பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தனியார் வைத்தியசாலையின் அவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் திடீரேன ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீ விபத்தில் கீதா குமாரசிங்கவின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM