செய்தி வெளியிடலில் 15 வருட சேவையைக்கொண்ட “தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும்” செய்தி இணையத்தளமான வீரகேசரி இணையத்தள செய்திப்பிரிவில் இணைய விரும்புபவர்கள் எதிர்வரும் 10/09/2017 க்கு முன்னர் உங்கள் சுயவிபரக்கோவையை  virakesarionline@gmail.com  எனும் இணையத்தள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.