பஸ்களில்  பெண்களுக்கு விசேட  பாதுகாப்பு வழங்கப்படும்  

Published By: Priyatharshan

30 Aug, 2017 | 07:16 PM
image

(க.கமலநாதன்)

 

பொது போக்குவரத்து சேவை பஸ்களில் பயணிக்கும் போது பாலியல் ரீதியிலான சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாப்பதற்கான விசேட  திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் மேற்படி திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வீதிப்பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

 இவ்வாறான பாலியல் ரீதியிலான நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிதும் அவதானம் குன்றி வருகின்ற நிலையிலேயே இத்திட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாகவும் மேற்படி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது சில பஸ்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்  பெண்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்கு பெண் பொலிஸாரை சேவையில் அமர்த்தவுள்ளோம். இவற்றை தவிர மேலதிக செயற்பாடுகளாக இனிவரும் நாட்களில் விசேட ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பவர்களை மடக்கிப்பிடிக்கவும் தீர்மானிக்கப்டப்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40