(ஆர்.யசி)

கொழும்பின் குப்பைகளை கொண்டு உர உற்பத்தியை முன்னெடுத்து வருவதாகவும் விரைவில் கொழும்பை ஆசியாவின் அழகான நகரமாக மாற்றுவதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

கொழும்பில் மாத்திரம் மாதமொன்றுக்கு 600 டொன் குப்பைகள் சேருவதாகவும் அவர் தெரிவித்தார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.