இலங்கை சாரணர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து...!

Published By: Robert

29 Aug, 2017 | 02:51 PM
image

உலகின் இரண்டாவது உயரமான சிகரமாக கருதப்படும் K2 சிகரத்தை அடையவுள்ள கண்டி தர்மராஜ வித்தியாலய சாரணர் அணியினருக்கான நிதியுதவி இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது. 

பாகிஸ்தானின் வடக்கு மாகாணத்திலுள்ள உலகின் இரண்டாவது உயரமான சிகரத்தை அடைவதற்கு இலங்கை சாரணர் அணியினர் முதற்தடவையாக முன்வந்துள்ளனர். இந்த கடினமான சாதனைக்காக ஜனாதிபதியினால் 10 இலட்சம் ரூபா நிதியுதவி மற்றும் K2 சிகரத்தில் ஏற்றுவதற்கான இலங்கை தேசிய கொடி ஆகியவை வழங்கப்பட்டன. சாரணர் அணியினருடனான குழு நிழற்படப்பிடிப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

மலையேறும் 21 நாள் பயணத்துக்காக இலங்கை சாரணர் அணி எதிர்வரும் 31 ஆம் திகதி நாட்டிலிருந்து செல்லவுள்ளது. 

இவ்வாறான சவாலை வெற்றிகொண்டு இலங்கையின் பெருமையை உலகுக்கு எடுத்துச்செல்ல முயற்சிப்போருக்கு ஜனாதிபதி வழங்கும் ஊக்குவிப்பு இதன்போது பாராட்டப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47