அஜித், தனுஷிற்கு எதிராக பேசிய சமந்தா

Published By: Robert

28 Aug, 2017 | 01:43 PM
image

அஜித் நடித்த விவேகம், தனுஷ் நடித்த விஐபி 2 ஆகிய படங்கள் தெலுங்கில் கடந்த வாரம் வெளியாயின. இப்படங்களுடன் தெலுங்கு நடிகர் விஜய் நடித்த அர்ஜுன் ரெட்டி என்ற படமும் வெளியானது. இதில் விவேகம், விஐபி 2 ஆகிய படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாயின. இதில் இவ்விரண்டு படங்களும் வணிக ரீதியாக தெலுங்கிலும் வெற்றிப் பெறவில்லை. அர்ஜுன் ரெட்டி என்ற படம் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமந்தா, ‘அர்ஜுன் ரெட்டி படம் ஒரிஜினல் தெலுங்கு படம் ’என்று பாராட்டியிருக்கிறார். அதாவது அப்படத்துடன் வெளியான அஜித், தனுஷ் படங்களை தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நேரடியாக சொல்லாமல், தெலுங்கு நடிகரின் படம் தான் ஒரிஜினல் அதனால் தான் அப்படம் வெற்றிப் பெற்றது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் சமந்தா மீது அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனராம். இவர் அண்மையில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தெலுங்கு தேசத்தின் மருமகளாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35