ரூபா.355 இலட்சம் இலஞ்சம் பெறல் மற்றும் கொடுக்கல் விவகாரம் தொடர்பில் எவன்கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதிக்கு செப்டம்பர் 19ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.