மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உயிருள்ள பெண் பொ‌ம்மை

Published By: Robert

28 Aug, 2017 | 10:02 AM
image

ஜப்­பானில் உயி­ருள்ள பெண்ணைப் போல் வடி­வ­மைக்­கப்­பட்ட பொம்மை அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது. லூலு ஹசி­மோட்டோ எ‌னப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த பொம்­மைக்­கென பிரத்­தியே­க­மாக உடைகள் வடி­வ­மைக்­கப்­பட்டு அவை விற்­ப­னைக்கும் வைக்­கப்­பட்­டுள்­ளன.

மக்கள் நடமாட்டம் மிகுந்த டோக்­கியோ நகரில் லூலு ஹசி­மோட்டோ அழ­காக நடந்து செல்லும் காட்­சி­களும், நட­ன­மாடும் விதமும் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யி­ருக்­கி­றது. அழகிப் போட்டி ஒன்றில்‌ அரை இறு­திக்குத் தேர்­வான 134 மாதி­ரி­களில் ஹசி­மோட்­டோவும் ஒன்று. இந்த பொம்­மையை ஜப்­பானைச் சேர்ந்த 23 வயதான பேஷன் டிசைனர் ஹிடோமி கோமகி வடிவமைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right