கைப்பற்றப்பட்ட 40 மெட்ரிக் டொன் செம்மரக்கட்டைகள்

Published By: Digital Desk 7

27 Aug, 2017 | 03:19 PM
image

சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவிற்கு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 16 கோடி ரூபாய் மதிப்புள்ள செம் மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மத்திய புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலை அடுத்தே சென்னை துறைமுகத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லத் தயாராக இருந்த ரக்தாபூம் எனும் சரக்கு கப்பளை சோதனையிட்டனர்.

இச் சோதனையின் போது சரக்கு பெட்டிகளில் இருந்து 16 கோடி ரூபாய் பெறுமதியுள்ள 40 மெட்ரிக் டொன் எடையுள்ள செம் மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டது.

இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 வழக்குகளை பதிவு செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டிலிருந்து இது வரை சென்னை வருவாய் புலனாய்வு தறை அதிகாரிகள் 71 கோடி ரூபாய் மதிப்புள்ள 176 மெட்ரிக் டொன் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கைப்பற்றியுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47