ஆசியாவிலேயே முதலாவது ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமாக ஹொரணை பழ உற்பத்தி பூங்கா ஆய்வு நிறுவனம் தரமுயர்த்தப்படுமென்று விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு உட்பட்டதாக 300 ஏக்கர் காணியில்,  பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.