விஜேதாஸவை பொது வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் இல்லை : பஷில் ராஜபக்ஷ

Published By: Priyatharshan

26 Aug, 2017 | 10:10 AM
image

முன்னாள் அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்­பாக பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­க­வுள்­ள­தாக சிலர் தெரி­விக்­கின்­றனர். எனினும் அவ்­வா­றான யோசனை எம்­மிடம் இல்லை. ஏனெனில் எமது கட்­சியில் பொதுவேட்­பாளர் கலா­ சாரம் இல்லை. அன்னம் சின்­னத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத் தும் கட்­சி­க­ளுக்கே பொது வேட்­பாளர் கலா­சாரம் பொருந்­து­வ­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மாவட்ட ரீதி­யி­லான பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்சிக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்­றது. அச்­சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­ததார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கியில்,

அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவை எமது கட்­சியில் இணைத்­துக்­கொள்­வது தொடர்பில் பல்­வே­று­பட்ட கருத்­து­க­ளைய  தெரி­விக்­கின்­றனர். எனினும் அர­சி­யலில் அது­வெல்லாம் சக­ஜ­மான விட­ய­மாகும். ஏனெனில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க­க்ஷவின் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­த­வர்­களில் பலர் தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இணைந்­து­கொண்டு அவ­ருக்கு எதி­ரான பல்­வேறு நெருக்­க­டி­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.    

 எவர் நீதி­ய­மைச்­ச­ராகப் பத­விக்கு வந்­தாலும் பர­வா­யில்லை. சகல நட­வ­டிக்­கை­க­ளையும் சட்­டப்­ப­டியே முன்­னெ­டுக்க வேண்டும். அத்­துடன் நாட்டில் அதி­க­ள­வான வழக்­குகள் எனக்கு எதி­ரா­கவே உள்­ளன.

அர­சாங்கம் தற்­போது நீதித்­துறை மீது அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்கு முற்­ப­டு­கி­றது.  “சட்டமா அதிபர் திணைக்களத்தில் தவறுகள் ஏதும் இடம்பெறவில்லை. எனவே அத்திணைக்களம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எ ன்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58