உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.