இந்தியாவிற்கு எதிராக கண்டி பல்­லே­க­லயில் நேற்று நடை­பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்­டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்தமையால் உபுல் தரங்கவிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரு போட்டிகளில் உபுல் தரங்க விளையாடுவதற்கு ஐ.சி.சி ஆல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.