வத்­தளை  இந்து மன்­றத்தின் விநா­யகர் சதுர்த்தி விழா இன்று வெள்ளிக்­கி­ழமை ஹெமில்டன் கெனல் பார்க் வளா­­கத்தில் காலை 6.10 மணி­­முதல் 7.20 மணி­வ­ரை­யான சுப­வே­ளையில் சிலை பிர­திஷ்­டை­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இன்று 25 ஆம் திகதி முதல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை இச் சதுர்த்தி விழா இடம்­பெ­ற­வுள்­ளது. விழாக்­கா­லங்­களில் மாலை 6.00 மணி­முதல் இரவு 10.00 மணி­வரை பூஜை இடம்­பெறும்.

எதிர்­வரும் 3ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 3.00 மணி­ய­ளவில் பிள்­ளையார் ஊர்­வ­ல­மாக எடுத்துச் செல்­லப்­பட்டு முகத்­து­வாரம் சங்கமத்தில் கரைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.