ஊவா மாகாணசபையில்  இடம்பெற்ற 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளது.

சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.