வடமாகாண சபையின் இரு புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

சுகாதார அமைச்சராக குணசீலனும் விவசாய அமைச்சராக சிவநேசனும் இன்று வடமாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகெண்டுள்ளனர்.