ஆப்கானிஸ்தானின் லஷ்கர் கா நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் 25 க்கும் மேற்பட்டவர்கள்ள காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத் தற்கொலைத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பெண்களும் சிறுவர்களுமே உரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தற்கொலைத் தாக்குதல் சம்பவமானது லஷ்கர் கா நகரில் அமைந்துள்ள பிரதான பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.