மலையகத்தில் தொடரும் மழையுடன் கூடிய பனி மூட்டம் நிறைந்த கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இன்று காலை முதல் நுவரெலியா, ஹட்டன்  மற்றும் ஹட்டன், கொழும்பு பாதைகளில் அதிகபனிமூட்டம் காணப்படுவதனாலும் பாதையில் வழுக்கள் தன்மை ஏற்பட்டுமையினாலும் வாகான சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.