தங்க நகைகளை கடத்தியவர் கைது

Published By: Digital Desk 7

22 Aug, 2017 | 11:33 AM
image

சவூதி  அரேபியாவிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை இலங்கைக்கு கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது ஆடைகளுக்குள்ளும் கைப்பையினுள் வைத்தும் சுமார் 225 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 1,275,400 ரூபாவாகும் என சுங்கப்பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க அதிகாரி துமிந்த வீரக்கொடி  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09