வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு  விலக்கி வைக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.