இரத்தினபுரி, நுவரெலியாவுக்கு வெள்ளம், மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Published By: Robert

20 Aug, 2017 | 09:56 AM
image

Image result for மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

நாட்டின் சில பிர­தே­சங்­களில் நேற்று முதல் பெய்­து­வரும் கடும் மழை­யி னால் சில மாவட்­டங்­களில் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அபாயம் உள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை யம் அறி­வித்­துள்­ளது.

மாத்­தறை, இரத்­தி­ன­புரி மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­க­ளுக்கு மண் சரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் களுத்­துறை மாவட்­டத்­திற்கு வெள்ள எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

ஆகவே மண் சரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­படும் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மக்கள் வெளி­யேறி பாது­காப்­பான 

இடங்­களில் தங்­கு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. குறித்த எச்­ச­ரிக்கை 24 மணி நேரத்­திற்கு அமுலில் இருக்­கு­மென்­றாலும் தொடர்ந்து மழை­பெய்தால் அவ்­வெச்­ச­ரிக்கை நீடிக்கும்.

இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதிப் கொடிப்­பிலி கருத்து தெரி­விக்­கையில், இரத்­தி­ன­புரி, நுவ­ரெ­லியா உட்­பட மத்­திய மலை­நாட்டின் சில பிர­தே­சங்­க­ளிலும் களுத்­துறை, காலி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் தற்­போது மழை­யு­டன்­கூ­டிய கால­நிலை நில­வு­கி­றது. 

எனவே தேசிய கட்­டிட ஆய்வு மையம் தற்­போ­தைக்கு இரத்­தி­ன­புரி மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.மேலும் களுத்­துறை மாவட்­டத்தில் அதி­க­ள­வான மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. ஆகவே “குகுளே” கங்­கையின்  நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் வான் கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளது. எனவே களுத்துறை, இங்கிரிய மற்றும் புளத்சிங்கள பிரதேச மக்கள் அவதானமாக இருந்துகொள்ள வேண்டும்  என்றார். . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14