ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை

Published By: Robert

20 Aug, 2017 | 09:51 AM
image

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும்  விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நாளை  21 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. 

Image result for ஜனா­தி­பதி தலை­மையில் கூட்டம்

இத்­தி­ருத்தச் சட்­ட­மூலம் எதிர்­வரும்  24 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

கலப்பு முறையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வது, மேலும் உள்­ளூ­ராட்சி சபை­களில் தேர்­தல்­களின் வேட்­பாளர் பட்­டி­யலில் 25 சத­வீ­தத்தை பெண்­க­ளுக்கு  ஒதுக்­கு­வ­ தற்கு வகை செய்தல் போன்ற திருத்­தங்கள் உள்­ளூ­ராட்சித் தேர்தல் (திருத் தச்) சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46