லொத்தர் சபைகள் மீண்டும் நிதியமைச்சின் கீழ்

Published By: Robert

18 Aug, 2017 | 11:20 AM
image

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இதன்­போது, அவ­ரது பலத்த வற்­பு­றுத்தல் கார­ண­மாக நிதி­ய­மைச்சின் கீழ் இயங்கி வந்த அபி­வி­ருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகி­யன வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் கீழ் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலையில் மத்­திய வங்கி பிணை முறி மோசடி விவ­காரம் கார­ண­மாக ரவி கரு­ணா­நா­யக்க வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, லொத்தர் சபைகள் இரண்­டையும் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்றி அவற்றை மீண்டும் நிதி­ய­மைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17