இளையோர் உலகக் கிண்ணம் 'டி'இல் இலங்கை

Published By: Robert

18 Aug, 2017 | 11:11 AM
image

19 வய­திற்­குட்­பட்ட அணிகள் மோதும் இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் நியூ­ஸி­லாந்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான அணி­களின் அட்­ட­வணையை ஐ.சி.சி. நேற்று அறி­வித்­தது.

அதன்­படி மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் மோது­கின்­றன. இந்த 16 அணி­களும் நான்கு பிரி­வு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அதில் 'டி' பிரிவில் இலங்கை உள்­ளது. 'டி' பிரிவில் இலங்­கை­யுடன் பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் அயர்­லாந்து ஆகிய அணிகள் உள்­ளன.

'ஏ' பிரிவில் நியூ­ஸி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள், தென்­னா­பி­ரிக்கா, கென்யா ஆகிய அணிகளும். 'பி' பிரிவில் சிம்­பாப்வே, இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, பபுவா நியூ­கி­னியாவும் இடம்­பெற்­றுள்­ளன. 'சி' பிரிவில் பங்­க­ளாதேஷ், நபி­பியா, இங்­கி­லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் இடம்­பெற்­றுள்­ளன.

இந்தத் தொடர் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 13ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இது­வரை இந்­தியா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா

ஆகிய அணிகள் தலா மூன்று முறை 19 வய­திற்­குட்­பட்ட இளையோர் உலகக் கிண்­ணத்தை வென்­றுள்­ளன. இலங்கை அணி இது­வ­ரையில் உலகக் கிண்­ணத்தை வென்­ற­தில்லை. ஆனால் கடந்த 2000ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் தோல்வி கண்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41