பயங்­க­ர­வாத நகர்­வுகள் குறித்து ஆராயும் நோக்­கத்தில் பாதுகாப்பு மாநாடு

Published By: Robert

16 Aug, 2017 | 11:08 AM
image

கொழும்பு பாது­காப்பு மாநா­டா­னது " பூகோள மற்றும் வலய பாது­காப்பு பிரச்­சினை" என்ற தொனிப்­பொ­ருளில் இடம்­பெ­ற­வுள்­ளது. உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச பயங்­க­ர­வாத நகர்­வுகள் குறித்து ஆராயும் நோக்­கத்தில் இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இலங்­கையின் கடந்த கால யுத்­தத்தின் பின்னர் பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்­ததன் விளை­வு­களும் அதன் தாக்­கங்­க­ளுக்கு முகங்­கொ­டுப்­பது தொடர்பில் இந்த பாது­காப்பு மாநாடு ஆரம்­பிக்­கப்­பட்­டது.  தொடர்ச்­சி­யாக ஏழா­வது தட­வை­யாக இடம்­பெறும் இந்த மாநாடு இம்­மாதம் 28,29 ஆம் திக­தி­களில் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. மேலும் இந்த மாநாட்டில் உள்­நாட்டு, வெளி­நாட்டு பிர­தி­நி­திகள்  800 பேர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் மாநாட்டில் உரை நிகழ்த்த வெளி­நா­டு­களின் 15 பிர­தி­நி­தி­களும் உள்­நாட்டில் இருந்து 12 பேரும் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் 2017 ஆம் ஆண்­டிற்­கான பாது­காப்பு கருத்­த­ரங்கு உல­கத்­தி­லுள்ள பாது­காப்பு பங்­கு­தா­ரர்கள் , கொள்கை வகுப்­பா­ளர்கள் மற்றும் பாது­காப்பு ஆய்­வா­ளர்­களின் பங்­க­ளிப்­புடன் இடம்­பெ­று­கின்­றது என பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 

மேலும் பூகோள பாது­காப்­பிற்கு ஏற்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பி­லான விட­யங்­களை  உல­க­ளா­விய ரீதியில் அறிந்­து­கொள்ள பூகோள வலய குடி­ய­ரசு நிபு­ணர்­களின் பங்­க­ளிப்­புடன் இம்­முறை பாது­காப்பு கருத்­த­ரங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. இம்­முறை பாது­காப்பு மாநாட்டில் தீவி­ர­வாத வன்­மு­றைகள் செப்­டெம்பர் 11 தாக்­கு­தலில் இருந்து ஐ.எஸ்.அமைப்பு பூகோள வன்­முறை தீவி­ர­வாதம், தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு செயற்­பா­டுகள், கிழக்கு மற்றும் மேற்­கத்­தேய நாடு­களின் பங்­க­ளிப்பு, பிராந்­திய அமைப்­பு­களின் பங்­க­ளிப்பு, சைபர் சவால்கள், ஐக்­கிய நாடு­களின் மூலோ­பா­யங்கள், உள்­நாட்டு பாது­காப்பு மூலோபாயங்கள், மாநில மற்றும் சர்வதேச பாதுகாப்பு உறவுகள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகள், உலக நிர்வாகத்தில் இராணுவ செயற்பாடுகள் எனும் தலைப்புகளின் இந்த மாநாட்டு கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11