புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வகுப்­புக்­க­ளுக்கு தடை

Published By: Priyatharshan

16 Aug, 2017 | 09:44 AM
image

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்­கான தயார் படுத்தல் வகுப்­புகள், கருத்­த­ரங்­குகள் யாவும் இன்று நள்­ளி­ரவு முதல் 2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நிறை­வ­டையும் வரையில் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டப்­ளியூ.எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மார தெரி­வித்­துள்ளார்.

பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே குறித்த விட­யத்தை அவர் தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது 

2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­கான தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை எதிர்­வரும் இரு­பதாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. குறித்த பரீட்சை தொடர்­பி­லான அறி­வு­றுத்­தல்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அப்­ப­ரீட்­சைக்கு மாண­வர்­களைத் தயார்­ப­டுத்தும் வகுப்­புகள், செய­ல­மர்­வுகள், கருத்­த­ரங்­குகள், பரீட்சை மாதிரி வினாப்­பத்­திரம் அச்­சி­டுதல், விநி­யோ­கித்தல், மாதிரி வினாப்­பத்­திரம் தொடர்பில் பதா­கைகள்,  துண்­டுப்­பி­ர­சுரம் வெளி­யிடல், பரீட்சை தொடர்­பி­லான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை அச்சு  மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களில் நடத்­துதல் என்­பன தடை­செய்­யப்­பட்­டுள்­ளன.

 குறித்த விதி­மு­றை­களை மீறு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக பரீட்சை தொடர்­பி­லான சட்­டங்­களை மீறிய குற்றச்­சாட்டின் பேரில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும் இவ்­வி­தி­மு­றை­களை மீறிச்­செ­யற்­ப­டு­ப­வர்கள் பற்­றிய தகவல் அறிந்­த­வர்கள் பொலிஸ் திணைக்­க­ளத்தின் 119 என்ற அவ­சர இலக்கம் மற்றும்  பரீட்சைத் திணைக்­க­ளத்தின் 1911 என்ற அவ­சர இலக்கத்துடனும் 011 2784208, 0112784537 ஆகிய இலக்கங்களுடனும் தொடர்புகொண்டு முறையிடுமாறும் பரீட் சைகள் ஆணையாளர் நாயகம் குறித்த அறிக் கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13