வருடாந்த  மடுத்திருவிழா இன்று காலை 9 மணியளவில் முடிவுற்ற போதிலும் பொலிஸார் தமது கடமைகளை பொறுப்புடன் செய்யாத கராணத்தினால் பாரிய போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்காரணமாக, மடுத்திருவிழாவிற்கு சென்ற யாத்திரிகர்கள் சுமார் 3 மணி நேரமாக வாகன நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர் என தெரிவித்தார்.