ஷிரந்தி ராஜ­பக் ஷ அழைக்­கப்­பட்­டதை கண்­டித்து இன்று ஆர்ப்­பாட்டம்

Published By: Robert

15 Aug, 2017 | 09:06 AM
image

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ­விற்கு கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை கண்­டித்து இன்று காலை கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

மஹ­ர­கமை நகர சபை உறுப்­பினர் காந்தி கொடி­கார தலை­மை­யி­லேயே இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை அர­சியல் பழி­வாங்கல் என சுட்­டிக்­காட்­டியே மேற்­படி ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­க­ப்ப­ட­வுள்­ளது.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினை பதவி நீக்­கு­வ­தற்கு கூட்டு எதி­ர­ணி­யினால் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டதன் மறு­தாக்­க­மா­கவே முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாரியார் இவ்­வாறு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார் என ஆர்ப்­பாட்ட ஒருங்­கி­ணைப்பு குழு அறி­வித்­துள்­ளது. இன்று காலை. 9.00 மணிக்கு ஷிரந்தி ராஜ­பக் ஷ கொழும்பு குற்­ற­ப்பு­ல­னாய்வு பிரிவிற்கு வருகின்ற வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54