இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜைகள் மூவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image result for தங்கம் கடத்தியவர்கள் கைது virakesari

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 117 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்கள் 32, 43 மற்றும் 53 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

கைது செய்யப்பட்டவர்களை  தண்டப்பணம் செலுத்திய பின்னர் விடுவிக்குமாறு பிரதி சுங்கப் பணிப்பாளர் உத்தரவிட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.