முன்னாள் கடற்­படைத் தள­பதி அடுத்த சில நாட்களில் கைது.?

Published By: Robert

13 Aug, 2017 | 10:20 AM
image

கடற்­ப­டை­யினர் ஐந்து தமிழ் இளை­ஞர்­களை கடத்திச் சென்று கொலை செய்த சம்­பவம் தொடர்­பாக முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொ­டையை குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் கைது செய்­ய­வுள்­ள­தாக சிங்­கள வார இத­ழொன்று செய்தி  வெளி­யிட்­டுள்­ளது. 

தமிழ் இளை­ஞர்­களை கடத்திச் சென்று  திரு­கோ­ண­மலை கன்சைட் முகாமில் தடுத்து வைத்து கொடூ­ர­மாக சித்­த­ர­வதை செய்­த­தா­கவும் அங்கு அவர்­களைக் கொலை செய்­தமை தொடர்­பாக முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்­னா­கொட அறிந்­தி­ருந்­த­தா­கவும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு, கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தின் முன்னால் இர­க­சிய பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும் அதன் படி முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58