நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.