யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறும் போதே குறித்தப் பெண்ணை கடத்தப்பட்டுள்ளார்.

கிராம சேவகராக கடமையாற்றும் குறித்த பெண்ணிடம் 28 வயதுடை நபர் ஒருவர் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு குறித்தப் பெண் மறுப்பு தெரிவித்ததையடுத்தே மூன்று நபர்கள் சேர்ந்து கடத்தியுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் போது பெண்ணின் சகோதரனையும் தாக்கியுள்ளனர்.