இன்னும் ஒரு சில வாரங்களில் 3ம் உலகப் போர் ஆரம்பமா.?

Published By: Robert

11 Aug, 2017 | 10:22 AM
image

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனவும் டொனால்ட் ட்ரம்ப் சிரியா மீது தாக்­குதல் நடத்­துவார் எனவும் சரி­யாக எதிர்­வு­கூ­றிய  தன்னைத் தானே  கட­வுளின் தூதுவர் எனக் கூறிக் கொள்ளும் மறை­ஞா­னி­யொ­ருவர்,   மூன்றாம் உலகப் போர் ஆரம்­ப­மா­வ­தற்கு  ஒரு சில வாரங்­க­ளே­யுள்­ளன என தற்­போது எதிர்­வு­கூ­றி­யுள்ளார்.

மேற்­படி அணு ஆயுதப் போரா­னது  கன்னி மரியாள் போர்த்­துக்­கல்­லுக்கு விஜயம் செய்­ததை குறிக்கும் நூற்­றாண்டு விழா­வை­யொட்டி ஆரம்­ப­மாகும் என ஹொரா­சியோ வில்­லேகாஸ் என்ற மேற்­படி மறை­ஞானி  தெரி­வித்­துள்ளார்.

கன்னி மரியாள் 1917  ஆம் ஆண்டு  மே மாதம் 13  ஆம் திக­திக்கும்  அதே ஆண்டு  ஒக்­டோபர் 13  ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில்   6   ­வே­று­பட்ட தரு­ணங்­களில்  போர்த்­துக்­கல்­லி­லுள்ள  3  இடைய சிறு­வர்­க­ளுக்கு  காட்­சி­ய­ளித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது இரண்டாம் உலகப் போர் மற்றும் ரஷ்­யா­வி­லான மாற்றம் என்­பன குறித்து கன்னி மரி­யாளால் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துகள் பின்னர் உண்­மையில் நடந்­தே­றி­யதால்  அவ­ரது அந்தக் காட்­சி­ய­ளிப்­புகள் உலகப் பிர­பலம் பெற்­றன.

போர்த்­துக்கல் சிறார்­க­ளுக்கு கன்னி மரியாள் காட்­சி­ய­ளித்த ஆரம்ப தின­மான மே மாதம் 13  ஆம் திக­திக்கும்  இறுதி  தின­மாக ஒக்­டோபர் மாதம் 13  ஆம் திக­திக்­கு­மி­டையில்  ஒரு­போதும் இடம்­பெ­றாத வகையில் அதி­க­ளவு நாசத்­தையும் மர­ணத்­தையும் ஏற்­ப­டுத்தக் கூடிய போரொன்­றுக்கு தயா­ராக இருக்க வேண்­டி­யதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என   ஹொரா­சியோ வில்­லேகாஸ் தெரி­வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44