பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளை  கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

இவர்கள் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.