வெட்டுப்புள்ளிகள் மீள் திருத்தம் 

Published By: Raam

22 Jan, 2016 | 03:22 PM
image

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் தரம் 6 இற்கு இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் மீள் திருத்தம் செய்யப்பட்டு கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.


2015 ஆம்  வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில்  தரம் 6 இற்கு இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.


மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ள  08 பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள், 
கொழும்பு ரோயல் கல்லூரி - 183
கொழும்பு ஆனந்தா கல்லூரி - 180
கொழும்பு நாலந்தா கல்லூரி - 178
கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி - 176
கொழும்பு இசிபத்தானை கல்லூரி - 173
கொழும்பு தர்மபால கல்லூரி - 172
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி - 171
கொழும்பு மஹாநாம கல்லூரி - 169

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36