பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பான விவாதத்தின்போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாராளுமன்ற செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளமையால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.