''இலங்­கை­யுடன் ஆக்­க­பூர்­வ­மான உற­வு­களை மேம்­ப­டுத்திக்கொள்ள கனடா விரும்­பு­கின்­றது''

Published By: Robert

10 Aug, 2017 | 10:09 AM
image

இலங்­கை­யுடன் ஆக்­க­பூர்­வ­மான உற­வு­களை மேம்­ப­டுத்திக் கொள்ள விரும்­பு­வ­தாக கனடா அறி­வித்­துள்­ளது. வெளி­வி­வ­கார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனா­நா­யக்க மற்றும் கனே­டிய வெளி­வி­வ­கார அமைச்சர் கிறிஸ்­டியா ப்ரீலாண்ட் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான  சந்­திப்பு நேற்று பிலிப்­பைன்ஸில் இடம்­பெற்­றுள்­ளது.

பிலிப்­பைன்ஸின் மணிலா நகரில் தற்­போது நடை­பெற்று வரும் 24 ஆவது ஆசியான் மாநாட்டு கலந்­து­ரை­யா­ட­லின்­போதே  இரு­வ­ருக்­கு­மி­டையே உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போதே கனே­டிய வெளி­வி­வ­கார அமைச்சர் கிறிஸ்­டியா ப்ரீலாண்ட் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்திக் கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நான் பதவி ஏற்றுக்கொண்­டதன் பின்னர் முதல் தட­வை­யாக இலங்­கை­யுடன் உயர்­மட்ட அடிப்­ப­டையில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன். ஆக்­க­பூர்­வ­மான அடிப்­ப­டையில் இரு தரப்பு உற­வு­களை மேம்­ப­டுத்திக் கொள்ள முயற்சி எடுக்­கப்­படும். இதற்­கான அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்றார்.

இதன்­போது கருத்து தெரி­வித்­துள்ள வெளி­வி­வ­கார இராஜாங்க அமைச்சர் தற்­போது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் அர­சியல் நட­வ­டிக்­கைகள், நாட்டின் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் போன்­றன அபி­வி­ருத்­திக்கு சாத­க­மான சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­நே­ரத்தில் கன­டாவின் ஒத்­து­ழைப்பு, இரு­நாட்டு தொடர்­புகள் மிகவும் பல­முள்­ள­தாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41