பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒழுக்க கோவையின் பூரணப்படுத்தப்பட்ட  இறுதி சட்டமூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

உள்நாட்டு ,வெளிநாட்டு நிபுணர்களின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எதிர்வரும் தினத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.