கொழும்பு லோட்டஸ் சுற்றவட்டம் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மீனவர்கள் முன்னெடுத்துள்ள பேரணி காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும் , வாகன சாரதிகளை மாற்றுவீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.