முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.