உல­கிற்கு எதிர்­வரும் 21 ஆம் திகதி முடிவா..? ;சூரிய கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம் என எச்சரிக்கை

Published By: Raam

09 Aug, 2017 | 05:01 PM
image

உல­கத்தின் முடிவு தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய  கோட்­பா­டு­களில் ஒன்று  உல­க­மா­னது இந்த ஆகஸ்ட் மாத இறு­தியில்  இடம்­பெறும் சூரிய  கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம்  எனக் கூறு­கி­றது.

நிபிறு என்ற  மர்­ம­மான இராட்­சத கோள் ஒன்று  பூமியின் மீது  மோத­வுள்­ள­தாக கிறிஸ்­தவ எண்­க­ணித சாத்­தி­ர­வி­ய­லா­ள­ரான டேவிட் மியட்  மீண்டும் எச்­ச­ரித்­துள்ளார்.

அவர்  வேதா­க­மத்தில் கூறப்­பட்ட பல வாச­கங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்தக் கோட்­பாட்டைத் தெரி­வித்­துள்ளார்.

இதன் பிர­காரம் எதிர்­வரும் 21  ஆம் திகதி  அமெ­ரிக்கப் பிராந்­தி­யத்தில்  பாரிய சூரிய கிர­கணம் இடம்­பெறும் போது  உலகம் அழி­வ­டை­யலாம் என அவர் கூறு­கிறார்.

எனினும் மேற்­படி  சர்ச்­சைக்­கு­ரிய கோட்­பாடு தொடர்பில் விஞ்­ஞா­னிகள் ஒரு­போதும் எதிர்­வு­கூ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கோள் எக்ஸ் எனக் குறிப்­பி­டப்­படும் நிபிறு கோளால் ஏற்­ப­டக்­கூ­டிய  உலக அழிவு குறித்து 2003  ஆம் ஆண்­டி­லி­ருந்து பல தட­வைகள்  எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருந்­தது.

அந்த இர­க­சிய  கோள் தொடர்­பிலும் அந்தக் கோளால் உல­கிற்கு ஏற்­ப­டக்­ கூ­டிய ஆபத்து  குறித்தும்  அமெ­ரிக்க  நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலையம் கூறு­கையில்,  அவை அனைத்தும்  இணை­யத்­தளப் புர­ளிகள்  எனத் தெரி­வித்­துள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26