சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் முதன்மை வகிக்கும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது.
Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக செய்திகள், காலநிலை, விளையாட்டு, திரைப்படங்கள், பாடல்கள் என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியும்.