முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை நீதிமன்றம் விளக்கமறியலை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.