இலங்கை அணியின் புதிய தலைமை வேகப்பந்துவீச்சாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் 23 டெஸ்ட் போட்டிகளிலும் 70 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.