டெங்கு புகை விசுறும் போது உண­வ­கங்களை மூட வேண்டும்

Published By: Robert

08 Aug, 2017 | 10:38 AM
image

மினு­வாங்­கொடை நகர சபை எல்­லைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில், டெங்கு நுளம்பைக் கட்­டுப்­ப­டுத்தும் புகை விசுறும் போது, உண­வ­கங்கள் அனைத்தும் மூடப்­படல் வேண்டும் என்றும், இதனை மீறு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும், மினு­வாங்­கொடை பொது சுகா­தார வைத்­திய அதி­காரி சஷீ பிரி­ய­தர்­ஷனீ தெரி­வித்­துள்ளார்.      மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் தற்­போது டெங்கு நுளம்பை அளிக்கும் நோக்கில், பர­வ­லாக புகை விசி­றப்­பட்டு வரு­கி­றது.    இந்­நே­ரத்தில் கூட, சில உண­வக உரி­மை­யா­ளர்கள் உண­வ­கங்­களைத் திறந்து வியா­பாரம் நடத்தி வரு­கின்­றனர். 

   சுகா­தாரப் பிரி­வி­னரால் டெங்கைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் புகை விசுறும் போது, உணவுப் பொருட்­க­ளுக்கு சில நேரம்  பாதிப்­புக்கள் ஏற்­பட இட­முண்டு. இத­னா­லேயே, உண­வ­கங்­களை மூடி விடு­மாறு சக­ல­ரையும் அறி­வு­றுத்­தி­யுள்ளோம்.     எனினும், இன்னும் சிலர் இதனைப் பொருட்­ப­டுத்­தாது அசட்டை செய்து வரு­கின்­றனர். இவ்­வா­றான உண­வக உரி­மை­யா­ளர்­களுக்கு எதி­ரா­கவே சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம்.     இதே­வேளை, புகை விசிறப்­படும் போது, இப் பிர­தே­சத்தில் மூடப்­ப­டாத உண­வ­கங்­க­ளி­லுள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுமெனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08