மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம்

Published By: Robert

08 Aug, 2017 | 10:36 AM
image

மேல் மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட  டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டத்­தின்­போது நுளம்­புகள் பரவக் கூடிய 7 38  இடங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த பொதுச்சுகா­தார பரி­சோ­த­கர்கள் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் தெரி­வித்­தனர்.

இந்­ந­ட­வ­டிக்­கையில் சுமார் 1200 பேர்  ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் மே லும் தெரி­வித்­தனர். இதே வேளை டெங்கு பரவும் இடங்­க­ளாக மேல், மத்­திய, வடமேல், சப்­ர­க­முவ மற்றும் தென்­மா­காணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட் டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15