இந்து மயானத்தில் கொட்டப்படும் மாமிசக்கழிவுகள்

Published By: Robert

08 Aug, 2017 | 10:33 AM
image

திரு­கோ­ண­மலை நகர சபை எல்­லைக்­குட்­பட்ட அன்­பு­வெ­ளி­புரம்  இந்து மயா­னத்தின் மதில் ஓர­மா­கவும், மயா­னத்­திற்­குள்ளும்  அடை­யாளம் காண­மு­டி­யா­த­வாறு சில நாச­கா­ரி­கள் குப்பை கூளங்கள் மற்றும், இறந்த மிரு­கங்­களின் மாமி­சக்­க­ழி­வுகள் என்­ப­வற்றைக் கொண்­டு­வந்­து­கொட்டி செல்­வ­தாக  அருகில் வசிக்கும் பொது­மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இதனால் இம் மயான வீதி­யூ­டாக தினமும்  செல்­ல­மு­டி­யா­த­வாறு  துர்­நாற்றம் வீசு­வ­தா­கவும்  அருகில் வசிப்­போர்  அசௌ­க­ரி­யப்­ப­டு­வ­தா­கவும்  கவலை கொள்­கின்­றனர்.

இரவு நேரங்­க­ளிலும் மற்றும்  அதி­காலை வேளை­யிலும் அடை­யாளம் காண­மு­டி­யா­த­வாறு நாச­கா­ரி­கள் கழி­வுப்­பொ­ருட்கள் பைகளில் கட்­டிக்­கொண்­டு­வந்து இப்­ப­கு­தி­களில் வீசி­விட்­டு­செல்­வ­தா­கவும் கூறும் பொது­மக்கள் இதனை கட்­டுப்­ப­டுத்த உரிய பகு­தி­யினர் நட­வ­டிக்கை மேற்­கொண்டு அன்­பு­வெ­ளி­புரம் மயான சுற்றுவட்டத்தினை சுத்தமாக பேண நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33