அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அளுத்­கம பகு­தியைச் சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வய­து­டைய இளை­ஞரே இவ்­வாறு விபத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.

மெல்போர்ன் நக­ரத்தில் பணி­யாற்­றிய இலங்­கை­யரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார். தனது மோட்டார் வாக­னத்தின் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போன­மை­யினால் ஏற்­பட்ட விபத்து கார­ண­மாக அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.