நோர்வே நிபுணர்களின் உமா ஓயா ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 10:01 PM
image

நோர்வே நிபுணவர்களினால் உமா ஓயா வேலைத் திட்டம் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உமா ஓயா திட்டத்தினால் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து பண்டாரவளை வாழ் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் 

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் நிபுணர்கள் குழுவொன்று ஆகஸ்ட் மாதத்தில் வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நோர்வே நிபுணவர்களினால் உமா ஓயா வேலைத் திட்டம் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27