சைட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் அலரி மாளிகை பிரதமர் அலுவலகம் அமெரிக்க மற்றும் இந்திய தூதரகங்களுக்குள் நுழைய நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

பல் கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே கொழும்பு நீதி மன்றம் இன்று குறித்த தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.